Difference between revisions of "Tamil"

From SgWiki
Jump to navigation Jump to search
 
Line 1: Line 1:
War Demostrations in Washingto
War Demostrations in Washington,D.C.
இந்தத் திட்டம், எந்தவொரு விக்கிமீடியாத் திட்டப் பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் கட்டற்ற படிமங்கள், இசை, ஒலி மற்றும் வீடியோ துண்டுகள், உரைகள் முதலியவற்றைச் சேகரித்து வைக்கும் ஒன்றாகும். ஏனைய திட்டங்களிற் பதிவேற்றப்படும் படிமங்களைப் போலன்றி, இங்குள்ள படிமங்களை எந்த விக்கிமீடியாத் திட்டப் பக்கங்களிலும் பொதித்திட முடியும்.

Commons 7 செப்டெம்பர் 2004 ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தைத் திட்டமிடுவதில் உதவ விரும்புபவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். கோப்புக்களைப் பதிவேற்றம் செய்வது மற்றும் பங்களிப்புச் செய்வது பற்றி விரைவாக அறிந்து கொள்ள விரும்புபவர்கள் முதற் படிகள் உதவிக் கோப்புகளைப் பார்க்கவும். திட்டம் பற்றி ஏதாவது கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பகுதியைப் பார்க்கவும் அல்லது Village pump இல் கேட்கவும். #commons.wikimedia on irc.freenode.net இலும் அறிந்து கொள்ளலாம். தற்போது18,911 பதிவுகள் உண்டு.

2004-11-23 13:00 UTC ல் 10160 ஊடகக் கோப்புகள் உள்ளன.

Revision as of 04:59, 25 September 2005

War Demostrations in Washington,D.C. இந்தத் திட்டம், எந்தவொரு விக்கிமீடியாத் திட்டப் பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் கட்டற்ற படிமங்கள், இசை, ஒலி மற்றும் வீடியோ துண்டுகள், உரைகள் முதலியவற்றைச் சேகரித்து வைக்கும் ஒன்றாகும். ஏனைய திட்டங்களிற் பதிவேற்றப்படும் படிமங்களைப் போலன்றி, இங்குள்ள படிமங்களை எந்த விக்கிமீடியாத் திட்டப் பக்கங்களிலும் பொதித்திட முடியும். Commons 7 செப்டெம்பர் 2004 ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தைத் திட்டமிடுவதில் உதவ விரும்புபவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். கோப்புக்களைப் பதிவேற்றம் செய்வது மற்றும் பங்களிப்புச் செய்வது பற்றி விரைவாக அறிந்து கொள்ள விரும்புபவர்கள் முதற் படிகள் உதவிக் கோப்புகளைப் பார்க்கவும். திட்டம் பற்றி ஏதாவது கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பகுதியைப் பார்க்கவும் அல்லது Village pump இல் கேட்கவும். #commons.wikimedia on irc.freenode.net இலும் அறிந்து கொள்ளலாம். தற்போது18,911 பதிவுகள் உண்டு. 2004-11-23 13:00 UTC ல் 10160 ஊடகக் கோப்புகள் உள்ளன.